காரைக்குடி தமிழறிஞருக்கு மகாகவி பாரதி விருது
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தின் சார்பில் பாரதியாரின் 125-வது பிறந்த நாளையொட்டி தமிழறிஞர்கள் 10 பேருக்கு "மகாகவிபாரதி விருது' வழங்கப்படுகிறது.
இதில் காரைக்குடி தமிழிறிஞர் அரு. சோமசுந்தரனும் இந்த விருதைப் பெறுகிறார். ரூ. 25,000 பொற்கிழி, கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரம் கொண்டது இந்த விருது.
இயல், இசை, நாடகம், ஊடகம், அறிவியல் தமிழ்ப் பணிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இதில் நாடகத் தமிழுக்குரிய விருது அரு. சோமசுந்தரனுக்கு வழங்கப்படுகிறது.
இவர் 1973ல் தமிழக அரசு நடத்திய பொற்கிழி காவியப் போட்டியில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் இவர் விருது பெற்றுள்ளார்.
இவர் ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் ஆகியவை குறித்து தொடர் சொற்பொழிவுகள் நடத்தி வருகிறார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications