கலசலிங்கம் பல்கலையில் இலக்கிய வட்டம் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கலசலிங்கம் இலக்கிய வட்டம் எனும் தமிழ் ஆர்வ அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டு இலக்கியம் கூட்டங்கள் நடத்தப்படும்.
கலசலிங்கம் இலக்கிய வட்டத்தின் முதல் இலக்கியக் கூட்டம் வரும் 18ம் தேதி நடக்கிறது. பல்கலைக்கழக கருத்தரங்குக் கூட்ட அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு இணை வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமை தாங்குகிறார். துணை வேந்தர் டாக்டர் செல்லையா தங்கராசு முன்னிலை வகிக்கிறார்.
பிரபல இலக்கியப் பேச்சாளரும், முன்னாள் கல்லூரி முதல்வருமான சரசுவதி இராமனாதன் கம்பனும், கண்ணதாசனும் எனும் தலைப்பில் விழாப் பேரூரையாற்றுகிறார்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கலசலிங்கம் இலக்கிய வட்டத்தினர் செய்து வருகிறார்கள்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications