2008ன் முக்கிய சம்பவங்கள்!
Subscribe to Oneindia Tamil

நமது தாத்தா, பாட்டிகள் எல்லாம் அங்கே பார் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பதை என்று கதை கூறி சோறு ஊட்டிய நிலாவுக்கு நிஜமாகவே போய் இந்தியர்களை பெருமைப்படுத்தியது இஸ்ரோ.
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ஏவிய சந்திராயன்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்து இந்தியர்களின் காலரை உயர்த்திய தினம் அக்டோபர் 22.
எந்தவித பிசிரும் இல்லாத வகையில் சந்திராயன் -1 விண்கலம் நிலவை எட்டிப் பிடித்ததை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்தன.
நிலவின் பல்வேறு தோற்றங்களை, சந்திராயனில் இணைக்கப்பட்டுள்ள மூன் பிராப் இம்பேக்ட் கருவி படம் எடுத்து அனுப்பியபோது கலாம் முதல் தொலை தூரக் கிராமத்து கருப்பசாமி வரை ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை அடைந்தனர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications