2008ன் முக்கிய சம்பவங்கள்!
Subscribe to Oneindia Tamil

எம்.ஜி.ஆர். குடும்பத்தில் ஒரு அசம்பாவிதம். வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயக்குமார் என்கிற விஜயனை, சென்னை கோட்டூர்புரத்தில் ஒரு கும்பல் வெட்டித் தள்ளி விட்டு ஓடுகிறது.
படுகாயமடைந்த விஜயன் உயிரிழக்கிறார். எம்.ஜி.ஆர். பக்தர்களை அதிர வைத்த இந்த கொலைக்குப் பின்னணி சொத்துப் பிரச்சினை என்ற தகவல் மேலும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது.
அதை விட பேரதிர்ச்சியாக சுதாவின் தங்கை பானுதான், கூலிப்படையை ஏவி இந்தக் கொலையை நடத்தியது என்ற தகவலை போலீஸ் வெளியிட தமிழகமே அதிர்ந்து போகிறது.
ஜூன் 4ம் தேதி நடந்த இந்த படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய பானு, கூலிப்படைத் தலைவனாக செயல்பட்ட காவலர் கருணாகரன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். விரைவில் விசாரணை தொடங்கவுள்ளது.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications