2008ன் முக்கிய சம்பவங்கள்!
Subscribe to Oneindia Tamil

யாரும் எதிர்பாராத சந்திப்பு இது. மார்ச் 19ம் தேதி வேலூர் சிறைக்கு வந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை சந்தித்துப் பேசினார் ராஜீவின் மகள் பிரியங்கா காந்தி.
பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய சந்திப்பு இது.
வேலூர் மகளிர் சிறைக்கு வந்த பிரியங்கா காந்தி, நளினியை சந்தித்து ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தனது தனிப்பட்ட சில சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
பிரியங்கா, நளினி சந்திப்பு குறித்த தகவல் உடனடியாக வரவில்லை. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் இது ஆர்.டி.ஐ தகவல் மூலம் வெளியுலகுக்குக் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications