தமிழறிஞர்களை வளர்த்த சரித்திர பூமி நெல்லை: பாரதிராஜா
Subscribe to Oneindia Tamil

நெல்லை பத்திரிக்கையாளர் சங்க நூலக திறப்பு விழா ராமலிங்கம் தலைமையில் நடந்தது. இணை செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். சங்க ஆலோசகர் அய்கோ வரவேற்றார்.
நூலகத்தை திறந்து வைத்து இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், ஒரு ஊடக படைப்பாளியாக நான் இதில் கலந்து கொள்கிறேன்.
தமிழ் வளர்த்த பெருமை நெல்லையை சேரும். அதிக தமிழ் அறிஞர்களை வளர்த்த பூமி இது. தாமிரபரணி மட்டும்தான் தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில் கடலில் கலக்கிறது.
புத்தக படிப்பு இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நாடகங்கள் மக்களை தங்கள் வசம் திருப்பி விட்டுள்ளன. நூலகம் தான் என்னை வளர்த்தது. நூல்களை ஆழ்ந்து படித்தால்தான் கருத்துகள் மனதில் படியும்.
நூலகம்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்கும். மொழி, இனம், பண்பாடு, தான் நம்மை வளர்க்கும் என்றார் பாரதிராஜா.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications