புலமைப்பித்தனின் 'ஒரு பூகோளமே பலி பீடமாய்'
Subscribe to Oneindia Tamil
கவிஞர் புலமைப்பித்தன் 'ஒரு பூகோளமே பலி பீடமாய்' என்ற தலைப்பில் நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர் சர் பி.டி. தியாகராயர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை தாங்கினார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் நூலை வெளியிட, முதல் பிரதியை நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குனர்கள் மணிவண்ணன், சீமான், பி.சி.அன்பழகன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, இயக்குனர் வி.சி.குகநாதன் வரவேற்றார். இறுதியில், நூலாசிரியர் புலமைப்பித்தன் ஏற்புரையாற்றினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications