தியாகி கோதையம்மாளுக்கு ஓய்வூதியம் - காங். வழங்கியது

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் மறைந்த தியாகி அழகப்பபிள்ளை. இவர் வீரவாஞ்சிநாதனின் நண்பர். ஆங்கிலேயர் ஆட்சியில் கலெக்டராக இருந்த ஆஷ்துரை கொலை வழக்கில் 12வது எதிரி.
இவரது மகள் கோதையம்மாள் (வயது 87). இவர் அப்போதைய காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளார். இவர் கடந்த 17 ஆண்டுகளாக அரசிடம் தனக்கு தியாகி ஓய்வூதியம் கேட்டு போராடி வந்த நிலையில் அதிமுக ஆட்சியில் ரூ.500 ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கோதையம்மாளின் வறிய நிலையை செய்திகள் மூலம் அறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேவி தங்கபாலு கட்சி அறக்கட்டளை சார்பில் மாதம் தோறும் ரூ.3000 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று தியாகி கோதையம்மாளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.3000 ஓய்வூதிய காசோலையை நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொடிகுறிச்சி முத்தையா வழங்கினார்.
தியாகி கோதையம்மாள் கூறும்போது அரசு நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும, காங்கிரஸ் கட்சி சார்பில் ஓய்வூதியம் வழங்கி கெளரவப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் ஏராளமான காங்கிரஸ் கலந்து கொண்டனர்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications