தமிழக அரசு விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
தேனி: தேனியில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழக அரசின் விருது பெற்ற நாட்டுக்கு உழைத்த நல்லவர் மருதுசகோதரர்கள் என்ற நூலை எழுதிய எழுத்தாளர் குப்புசாமிக்கும்,சென்னை உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய கவிதை போட்டியில் பரிசு பெற்ற புலவர் தேவகுரு,த.கருணைச்சாமி ஆகியோருக்கு பாராட்டு விழா சங்கத்தலைவர் தேனி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் கணேசபாண்டி முன்னிலை வகித்தார்.பரிசு பெற்றவர்களை ஆசிரியர்கள் ஏ.சி .சிவபாலு,ஆறுமுகம் சக்தி விண்மணி,ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் நவநீதகிருஷ்ணன்,இங்கர்சால்,ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ,இலங்கை தமிழருக்காக ,உயிர் தியாகம்,முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிப்பது என தீர்மானிக்கப்பட்டது. சந்திராயன் 1 திட்ட இயக்கநர் மயில்சாமி அண்ணாத்துரைக்கும்,சிறந்த இசை அமைப்பிற்காக குளோப் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் பாராட்டு தெரிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
சங்க உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications