தாஜ்மஹாலின் பொலிவை காப்பாற்ற 1 லட்சம் துளசி செடி வளர்ப்பு
ஆக்ரா: சுற்றுப்புற சூழல் சீர்க்கேட்டில் இருந்து தாஜ்மஹாலின் பொலிவை காப்பாற்ற அதை சுற்றிலும் சுமார் 1 லட்சம் துளசி செடிகள் வளர்க்கப்படும் என உபி வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆக்ராவை சுற்றியுள்ள உள்ள நிறுவனங்கள் வெளியிடும் அதிக புகைகள் காரணமாக தாஜ்மஹாலின் பொலிவு கொஞ்ச கொஞ்சமாக குறைந்து வருகிறது.
இப் பிரச்சினையில் இருந்து தாஜ்மஹாலை காக்க உபி மாநில வனத்துறை மற்றும் லக்னோவை சேர்ந்த ஒரு நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இவர்கள் தாஜ்மஹாலை சுற்றிலும் 1 லட்சம் துளசி செடியை வளர்க்க இருக்கிறார்கள். இது அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், சுற்றுப்புற சூழ்நிலையை மேம்படுத்தும் முக்கிய தாவரங்களில் துளசியும் ஒன்று.
அது அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிட்டு, வளிமண்டலத்தில் இருக்கும் மாசுக்களின் அளவை குறைக்கிறது.
இதன்மூலம் பெரிய உற்பத்தி நிறுவனங்களின் மாசுகலந்த புகை தாஜ்மஹாலை பாதிக்காது. தற்போது 20 ஆயிரம் துளசி செடிகளை வளர்க்க இருக்கிறோம். இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும் என்றார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications