இலங்கை-நெல்லையில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு
நெல்லை: இலங்கை தமிழர்களுக்காக நெல்லை மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும் என அதன் பிஷப் தெரிவித்துள்ளார்
பாளையங்கோட்டை சாந்தி நகர் குழந்தை ஏசு பேராலய வளாகத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் ஜூடு பால்ராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையி்ல்,
நம்முடைய சொந்த சகோதர, சகோதரிகள் தினமும் இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதலில் பலியாகி வருகின்றனர். இந்த தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தும் வகையில் இலங்கையில் அமைதி ஏற்பட பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, ஜெபவழிபாடு, பிராத்தனை ஆகியவை நடத்த முடிவு செய்யபபட்டு உள்ளது.
நாளை அனைத்து தேவாலயங்களிலும் பிஷப்பின் சுற்றரிக்கை வாசிக்கப்பட்டு இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலியும், விடுதலை கிடைக்க பிரார்த்தனை செய்யப்படும். அங்கு உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும்.
ஐ.நா போர் நிறுத்த வலியுறுத்த வேண்டும் என வருகிற 13ம் தேதி கத்தோலிக்க பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் 4 மணிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படும் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications