தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் மத நல்லிணக்க மாநாடு
குவைத்: குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (www.tmcaonline.com) நடத்தும் மத நல்லிணக்க மாநாடு ஏப்ரல் 3ம் தேதி குவைத்தில் நடைபெறுகிறது.
அன்று மாலை 4 மணியளவில் ஹவல்லி காத்ஸியா உள்விளையாட்டு அரங்கில் மாநாடு நடைபெற இருக்கிறது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மேதகு இந்திய தூதுவர் அஜய் மல்ஹோத்ரா பங்கேற்கிறார்.
தமிழகத்திலிருந்து சொல்லின் செல்வர் நெல்லை கண்ணன், புதுச்சேரி போப்ஜான்பால் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருட்தந்தை பால்ராஜ்குமார், மலைக்கோட்டை தருமையாதீனம் ஸ்ரீ மௌனமடம் ஸ்ரீமத் மௌன குமாரசுவாமித் தம்பிரான், கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதிர் பெண்கள் கல்லூரி முதல்வர் சுமையா தாவூத், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கின்றனர்.
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.
பள்ளிக் குழந்தைகள் தேசியப் பாடல்களைப் பாடுவர். இந்நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.
இந்நிகழ்ச்சிக்கு லக்கி பிரஸ், டிவிஎஸ் கார்கோ & டிராவல்ஸ், யாஸ்ரா புட் கம்பெனி, தமிழ்நாடு பெஸ்ட் சர்வீஸ், சிட்டி கிளினிக் & மருந்தகம் ஆகிய நிறுவனங்கள் அனுசரனை வழங்கி உள்ளன.
தனிச்சிறப்பு மிக்க தமிழ்ச் சமுதாயத்தினர் திரண்டு வருகை தர அழைக்கிறது தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை.
மேலதிக விபரங்களுக்கு : 97649800 / 94420919
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications