வைரமுத்துவுக்கு மே. வங்கத்தின் சாதனா சம்மான் விருது

பாரதிய பாஷா பரிஷத் என்ற பெயரில் இயங்கி வரும் இந்தக் ழகம், ஆண்டுதோறும் 14 மொழிகளில் சிறந்து விளங்குவோரைத் தேர்வு செய்து விருதினை அளித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழுக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது.
ரூ. 51 ஆயிரம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரம் ஆகியவை இந்த விருதில் அடக்கம். மேலும், வைரமுத்துவின் படைப்புகளை பல்வேறு இந்திய மொழிகளில் பரிஷத்தே மொழி பெயர்த்து வெளியிடும்.
கொல்கத்தாவில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் விழாவில் விருதினைப் பெறுகிறார் வைரமுத்து.
தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி ஆகியோர் ஏற்கனவே இந்த விருதினை முன்பு பெற்றுள்ளனர்.
விருது குறித்து வைரமுத்து கூறுகையில், "தமிழுக்கு செம்மொழி பெருமையை முதல்-அமைச்சர் கருணாநிதி பெற்று தந்திருக்கும் காலப் பொழுதில், இந்த விருதை தமிழ் படைப்பாளிகளுக்கு வங்காள மண் வழங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மகாகவி தாகூர் பிறந்த இலக்கிய மண்ணில் இந்த விருதை பெறுவதில் பெருமைப்படுகிறேன் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications