சோலைமலை முருகனுக்கு தேர் செய்ய 12 கிலோ தங்கக் கட்டி
மதுரை: மதுரை மாவட்டம், அழகர்கோயில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் தங்கத்தேர் செய்ய, 11 கிலோ 800 கிராம் தங்கம் வாங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், அழகர்கோயில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயில் உள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் 6 வது படைவீடு ஆகும்.
இந்த கோயிலுக்கு தங்கத்தேர் செய்ய, 11 கிலோ 800 கிராம் தங்கம் தேவைப்பட்டது. இந்த தங்கத்தை திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வாங்க, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.
அதன்படி, சோலை மலை முருகன் கோயில் துணை ஆணையர் இளம்பரிதி, மதுரை மண்டல நகை சரிபார்க்கும் அதிகாரி கோவிந்தராம் சமயபுரம் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு, திருச்சி மண்டல நகை சரிபார்க்கும் அதிகாரி கல்யாணி முன்னிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணப்பன், கோயில் இணை ஆணையர் பாரதி ஆகியோர் 11 கிலோ 800 கிராம் தங்கத்தை, 100 கிராம் எடையுள்ள 118 கட்டிகளாக அவர்களிடம் கொடுத்தனர். இதற்கான தொகை ரூ.1 கோடியே 80 லட்சத்திற்கான வரைவோலை பெற்றுக் கொள்ளப்பட்டது.
இவை அனைத்தும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது என்பது குறிப்பிடதக்கது
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications