தஃபாரஜ்-ஜெத்தா சார்பில் இந்திய குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியின் போது எராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு விழாவின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
வாலிபால், ஓட்டப்பந்தயம், வளையம் இடுதல், நீச்சல், பாஸ்கெட் பால், கயிர் இழுத்தல், பொது அறிவுப்போட்டி போன்ற எராளமான விளையாட்டு போட்டிகள் ஆடவர்களுக்காக நடத்தப்பட்டது.
அதுபோல் பெண்களுக்கு தனியாக பொது அறிவுப் போட்டி, கயிர் இழுத்தல் மற்றும் ஸ்கிப்பிங் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
சிறார்களுக்காக ஓட்டப்பந்தயம், வளையம் இடுதல், நீச்சல், ஸ்கிப்பிங், ஞாபகத்திறன் போட்டி மற்றும் தொடர் பந்து போட்டி ஆகியவைகளும் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு பற்றிய விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தை ஜித்தா இந்திய பண்ணாட்டுப் பள்ளியின் முன்னாள் நிர்வாக கமிட்டி தலைவர் அக்பர் பாட்சா முன்னின்று நடத்தினார்.
மற்ற நாடுகளைப் போல வெளிநாடு வாழ் (மத்திய கிழக்கு நாடுகள்) இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
போட்டியில் வென்றோருக்கு சவூதி தமிழ்ச் சங்கத் தலைவர் அப்துல் மாலிக், முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் தஃபாரஜ்-ஜெத்தா சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டோருக்கு தஃபாரஜ்-ஜெத்தா சார்பில் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications