கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் ராமேஸ்வரம், 2ல் திருச்செந்தூர்
திருச்செந்தூர்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆகியவற்றுக்கு வரும் ஜூலை 1 மற்றும் 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் புகழ் பெற்ற கோயில்களில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலும் முதன்மை பெற்றது.
இந்து சமய அறநிலைத்துறை முடிவின் படி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் ரூ. 23 ட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, ஜூலை 1ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கும்.
அதே போன்று, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஜூலை 2ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள்ளும் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
பக்தர்கள் வருகையை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்பு பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள் போன்றவைகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications