ஷார்ஜாவில் சமவுரிமை மாத இதழ் அறிமுகம்

நிகழ்ச்சிக்கு முஹம்மது அலி தலைமை தாங்க அஹ்மத் இம்தாதுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். அலி பாதுஷா மன்பயீ சமவுரிமை இதழ் குறித்து அறிமுகம் செய்து வைத்தார்.
கவிக்கோ அப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும், எஸ்.எம். இதாயத்துல்லாவை ஆசிரியராகவும், துணை ஆசிரியர்களாக பி. அப்துல் காதர், ஜி.அத்தேஷ் உள்ளிட்ட குழுவினரைக் கொண்டு சமவுரிமை மே மாதம் முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சமவுரிமை இதழை முதுவைக் கவிஞர் மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ வெளியிட முதல் பிரதியை முஹம்மது அலி பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து பொறியாளர்கள் எஸ்.என்.பக்ருதீன், இம்தாத், ரவூஃப் நிஸ்தர், மவ்லவி அலிபாதுஷா, தமீம் அன்சாரி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
சமவுரிமை இதழுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications