பாளையில் தலித் கலைவிழா
நெல்லை: அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையெட்டி ஆண்டுதோறும் அம்பேத்கார் கலை இலக்கிய பண்பாட்டு கழகம் சார்பில், கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விழா இன்று (23ம்) தேதி நடைபெறுகிறது.பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள சுடலைமாடன் கோவில் மைதானத்தில் நடைபெறும் இந்த தலித் கலைவிழாவை மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலர் கிறிஸ்துதாஸ் காந்தி தொடங்கி வைக்கிறார்.
அமைச்சர் மைதீன்கான், மாநில சிறுபாண்மையினர் ஆணைய உறுப்பினர் மவுரியா மெட்டபால், மத்திய மாசுகட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செல்லப்பன், அரவண் அடிகள், உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த கலைவிழாவில் நையாண்டி மேளம், பறையாட்டம், கரகாட்டம், சக்கையாட்டம், சில்லாட்டம், கழியல் ஆட்டம், ஓயில் ஆட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம், கடவுமத்தளம் ஆகிய பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் நாடகம், தனிப்பாடல், சிறப்புரைகளும் இடம்பெறும். மாலை 6 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி இரவு முழுவதும் நடைபெறும். சிறப்பான சமூக சேவை செய்தவர்களுக்கு விழாவில் டாக்டர் அமபேத்கார் விருது வழங்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications