விழுப்புரத்தில் வைணவ சபை மாநாடு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: ஸ்ரீ நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை மாநாடு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விழுப்புரத்தில் நடக்கிறது.
ஸ்ரீ நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை மாநாடு 29ம் தேதியான இன்று துவங்குகிறது. மாலை 4 மணிக்கு ஸ்ரீவைகுண்டவாச பெருமாள் சன்னிதியில் இருந்து பஜனை கோஷ்டிகள், ஆண்டாள் கோஷ்டிகள் மற்றும் பக்தர்கள் பாசுரம் முழங்க மாநாடு நடக்கும் இடம் வரை ஊர்வலம் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து கோவில் ஆர்ச்சகர் வாசுப்பட்டாச்சாரியர் மங்களசாசனம் செய்து வைக்கிறார். இரவு 8 மணிக்கு அகன்ட திவ்ய நாம கீர்த்தனைகள் மற்றும் பஜனை நடக்கிறது. 29ம் தேதி வைணவ சபை உறுப்பினர் பாக்கியலட்சுமி ராமானுஜதாஸ் பாசுரம் பாடுகிறார். மே 30 மற்றம் 31ம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மாநாட்டில் உ.வே. ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியர் தலைமையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications