நின்றுபோன சாரல்-பயணிகளை ஏமாற்றிய குற்றாலம்
Subscribe to Oneindia Tamil

சாரல் இல்லாததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதிகளில் ஒரு ஓரத்தில் மட்டும் சிறிதளவு தண்ணீர் விழுகிறது.
இதனால் மெயின் அருவியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மெயின் அருவியில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுவதால் ஏராளமானோர் ஐந்தருவியை நோக்கி படையெடுக்கின்றனர். ஐந்தருவிகளிலும் 2 பிரிவுகளிலும் மட்டுமே தண்ணீர் ஒரளவு கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த வாரம் துவங்கிய சீசன் வங்க கடலில் ஏற்பட்ட காற்று மண்டலத்தால் உருவானது என்றும், சீசன் துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என குற்றாலம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications