குன்னூர்-சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி!
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டு நாள் பழக் கண்காட்சி இன்று துவங்குகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளைக் கவர மலர், காய்கறி கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று காலை மணிக்கு பழக் கண்காட்சி துவங்குகிறது. மாவட்ட கலெக்டர் ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டீல் தலைமையில் கதர்வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
பூங்கா நுழைவு வாயிலில் பழங்களால் ஆன அலங்கார வளைவு, 16 அடி நீளத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்களை கொண்டு அமைக்கப்பட்ட கப்பல், 3,500 எலுமிச்சை பழங்களால் அமைக்கப்பட்ட டால்பின், 5 ஆயிரம் கார்னேசன் மலர்களால் அமைக்கப்பட்ட உலக உருண்டை போன்றவை கண்காட்சியில் இடம் பெறுகிறது.
இந்த கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட அரிய வகை பழங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. கண்காட்சி நாளை நிறைவடைகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications