பழனியில் வைகாசி விசாக திருவிழா துவக்கம்!
Subscribe to Oneindia Tamil
பழனி: பழனி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்.
முத்துக்குமார சுவாமிக்கு வசந்த மாலை அணிவிக்கப்பட்டு, திருவுலா வருவதால் இத்திருவிழா வசந்தோற்சவம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
விழாவின் ஆறாம் நாளான ஜூன் 4ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
விழாவின் ஏழாம் நாளான, ஜூன் 5ல் வைகாசி விசாகத்தில் 4.30 மணிக்கு தேரடியில் இருந்து தேரோட்டம் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் ராசமாணிக்கம், அறங்காவலர் குழு தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம், அறங்காவலர்கள் கார்த்தி ப.சிதம்பரம், குண்டன், நாகராஜன், இந்திரா ஆகியோர் செய்துள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications