திறந்தநிலை பல்கலையில் எம்.எட். படிப்பு
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.எட் பட்டப் படிப்பு தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து பல்கலை துணை வேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கூறுகையில்,
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.11.54 கோடியில் புதிய வளாகம் கட்ட முதல் கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 3ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
2011ம் கல்வி ஆண்டு முதல் புதிய வளாகத்தில் பல்கலைக்கழகம் செயல்படும்.
இப்போது 80க்கும் மேற்பட்ட தொலைநிலைப் படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
புதிய படிப்புகளாக அச்சு இதழியியல், ஊரக வளர்ச்சி நிர்வாகம், பி.எஸ்சி (கணிதம்), பி.பி.ஏ. (சில்லரை விற்பனை, மேலாண்மை), தகவல் தொடர்பு, அறிவுசார் சொத்துரிமை, சமூகப் பணி, தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பு உள்ளிட்ட படிப்புகளும் தொடங்கப்படுகின்றன.
மேலும், எம்.எட். படிப்பு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications