ராமேஸ்வரத்தில் கரையொதுங்கிய டால்பின் குட்டி!
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம் துறைமுக தென் பகுதியில் இந்த டால்பின் மீன்குட்டி நேற்று முன் தினம் நள்ளிரவி்ல் உயிருடன் கரையொதுங்கிக் கிடந்தது. வால் பகுதியில் கயிறு கட்டிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது அந்த டால்பின் குட்டி. அதைவிடக் கொடுமையாக அதன் வால் துடுப்பில் கயிறு வேறு கட்டப்பட்டிருந்தது.
வலையில் சிக்கிய இந்த மீனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள், வெளியில் தெரிந்தால் ஆபத்து என்று பயந்து கரையிலேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
நேற்று அதிகாலை சில மீனவ சிறுவர்கள் டால்பினை இழுத்துச் சென்று ஆழமுள்ள கடல் பகுதியில் விட்டுவிட்டு வந்தனர். ஆனால், அதற்குள் அது குற்றுயிரும் குலையுயிருமாக ஆகிவிட்டது.
இதனால் அது பிழைத்திருக்க வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications