இனிய திசைகள்-7ம் ஆண்டு துவக்கம் விழா நிகழ்ச்சி

ஐக்கிய அரபு எமிரேட்சின் ராசல்கைமா நகரில் இனிய திசைகள் தமிழ் மாத இதழின் 7வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் சாயிருல் மில்லத், முதுவைக் கவிஞர் மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ ஆகியோர் பேசுகையில், ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இனிய திசைகள் மாத இதழ் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
உலமாக்கள் நலவாரியம் ஏன் அமைக்கப்பட வேண்டும் என்பதனை விரிவாக சமுதாயத்திற்கு விளக்கிய இதழ் இனிய திசைகள் என்றால் மிகையாகாது.
மேலும் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மாதந்தோறும் இருப்பும் பொறுப்பும் என்ற தலைப்பில் சேமுமு எழுதி வருவது சமுதாய மக்களுக்கு மிகவும் பயனளிப்பதாய் இருந்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இதழுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் ஆதரவளிக்க வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜாஹிர் உசேன் செய்திருந்தார். நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications