இலக்கியப்பீடம் 100வது சிறப்பிதழ்-ஆர்.எம். வீரப்பன் வெளியிட்டார்
சென்னை: சென்னையில் நடந்த மாத இழத் இலக்கியப்பீடத்தின் 100வது சிறப்பிதழை எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் வெளியிட்டார்.
இலக்கியப்பீடம் 100வது சிறப்பிதழ் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் இலக்கியப்பீடம் மாத இதழ் ஆசிரியர் விக்கிரமன் வரவேற்றுப் பேசினார். விழாவிற்கு எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் தலைமை வகித்தார். அவர் இலக்கியப்பீடம் 100வது சிறப்பிதழை வெளியிட்டுப் பேசினார்.
முதல் பிரதியை, தொழிலதிபர் திரிசக்தி' சுந்தர்ராமன், வி.ராமலிங்கம், கஜபதி, ஜெயசண்முகம், பெரியண்ணன், கார்முகிலோன், இதயவாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த கவிதைக்கான கவிஞர் குலோத்துங்கன் விருது மற்றும் ரூ. 5 ஆயிரம் பொற்கிழி புலவர் இரா.ராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இதை சமீபத்தில் முனைவர் பட்டம் வென்ற அருப்புக்கோட்டை தொழிலதிபர் டி.ஆர்.தினகரன் வழங்கினார்.
டி.ஆர்.தினகரனை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிஞர் சுடர் முருகையா பாராட்டிப் பேசினார். இவர்களை தொடர்ந்து தென்கச்சி சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் பேசினர். கண்ணன் விக்ரமன் நன்றி உரை கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications