காஞ்சி சாரதா பீடம் ரூ. 1.25 கோடியில் புனரமைப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடம் ரூ. 1.25 கோடி மதிப்பில் புனரமைக்கப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை இன்று காஞ்சிபுரத்தில் நடந்தது. சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி கவுர் இதைத் தொடங்கி வைத்தார்.
பத்தாயிரம் சதுர அடிப் பரப்பளவில் புதுக் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளன.
கடந்த 700 வருடங்களுக்கும் மேலாக சிருங்கேரி சாரதா பீடம் காஞ்சிபுரத்தில் இயங்கி வருகிறது. இந்த பீடத்தின் கிளைக் கட்டடத்தை இடித்து விட்டு, தரை மற்றும் முதல் தளம் கொண்ட பிரமாண்டக் கட்டடம் கட்டப்படவுள்ளது.
இங்கு வேத பாடசாலை செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications