சூரிய கிரகணம்-22ம் தேதி திருப்பதி கோவில் மூடப்படும்
திருப்பதி: வரும் 22ம் தேதி நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அன்று திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் மூடப்படும் என கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் வரும் நிலவின் நிழல் சூரியனின் மேல் விழுவதை சூரிய கிரகணம் என்கிறார்கள். வரும் 22ம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தை இந்தியாவின் பல பகுதிகளை சார்ந்தவர்களும் கண்டு களிக்கலாம். மேலும், இது தான் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் கடைசி சூரிய கிரகணமாகும்.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி கிருஷ்ணா ராவ் கூறுகையில்,
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் திருக் கோவில் மூடப்படுவது வழக்கம். இதையடுத்து வரும் 21ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் அதிகாலை 8 மணிக்கு வரைக்கும் கோவில் மூடப்படும்.
இந்த சமயத்தில் நடக்கவிருந்த சகஸ்ர அலங்கார சேவை, சுப்ரபாத சேவை, தேர் மாலை சேவை, அர்ச்சனை சகஸ்ரகலச அபிஷேகம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் முடிந்த பின்னர் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்படம். சுமார் 3 மணிக்கு நேரம் நடக்கும் இந்த பணிகளுக்கு பின்னர் சுமார் 11 மணிக்குமேல் மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications