துபாயில் கோடையும் வாடையும்
Subscribe to Oneindia Tamil
துபாய்: அமீரக தமிழ்க் கவிஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் அமைப்பான வானலை வளர்தமிழ் அமைப்பு. மாதந்தோறும் நடைபெற்று வரும் கவிதை நிகழ்வில் இம்மாதம் கோடையும் வாடையும் எனும் தலைப்பில் கவிதைகள் வாசிக்கப்பட இருக்கின்றன.
இந்நிகழ்ச்சி நாளை 10.07.2009 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற இருக்கிறது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிம்மபாரதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வாசிக்கப்படும் கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தமிழ்த்தேர் எனும் இதழ் வெளியிடப்படுகிறது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்நிகழ்வில் அமீரக தமிழ்க் கவிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications