திருவாரூர் ஆழித்தேரோட்டம் - ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று ஆழித் தேரோட்ட நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நடந்தேறியது.
வரலாற்று சிறப்புமிக்கதும் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேருமான திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரோட்டத் திருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை ஆழித் தேரோட்டம் தொடங்கியது. அமைச்சர் மதிவாணன், நாகை எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கீழவீதியில் தொடங்கிய தேரோட்டம் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக இன்று மாலை மீண்டும் கீழ வீதிக்கே வந்து தேர் நிலையை அடையும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications