கல்கி-அம்மா பகவான் படத்தில் தேன் வழிகிறது?
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே கல்கி- அம்மா பகவான் படத்தில் இருந்து தேன் வழிவதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
கரூர் அருகே உள்ளது வெங்கமேடு கணக்குப்பிள்ளைத் தெருவை சேர்ந்தவர் கமலகண்ணன். கல்கி-அம்மா பகவானின் பக்தரான இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருக்கும் கல்கி-அம்மா பகவான் படத்தில் இருந்து தொடர்ந்து தேன் வழிந்ததாக கமல கண்ணன், தனது நண்பர்கள் மற்றும் பக்தர்களிடம் கூறியுள்ளார்.
செய்தி காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி என பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கரூர் பக்கம் படையெடுத்து வருகின்றனர். இதையடுத்து அவரது வீட்டின் முன் மக்கள் கூட்டம் குவிந்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications