திருக்குறளை தலைகீழாக எழுதி தஞ்சை வி.ஏ.ஓ. சாதனை !
தஞ்சை: தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வசிக்கும் கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் என்பவர் திருக்குறளை தலைகீழாக எழுதி சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் வடிவேல் (28).
இவர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை கடந்த சில வருடங்களாக ஏற்படுத்தி வருகின்றார்.
இதனையடுத்து, 1330 திருக்குறளை தலைகீழாக எழுதி சாதனை படைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் வடிவேல் கூறுகையில்,
இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் திருக்குறளை படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் திருக்குறள் பற்றிய ஒரு விழுப்புணர்வை ஏற்படுத்தவே 1330 குறளையும் தலைகீழாக எழுதி வருகிறேன் என்றார்.
இவர் ஏற்கனவே 1330 குறளை தலை கீழாக சொல்லி குறள் மணி என்ற விருதையும் பெற்றுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications