குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு மனித நேய விருது
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு சிறந்த மனிதநேயர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஈரோடு டாக்டர் ஜீவானந்தத்திற்கு சிறந்த சமூக சேவகர் விருதும், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி தலைவர் கே.எம்.நடராஜனுக்கு சிறந்த காந்திய நிர்மாண பணியாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும், இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு சிறந்த பாரம்பரிய இயற்கை விவசாயி என்ற விருது வழங்கப்பட்டது.
இவர்களுக்கு மத்திய அரசு புவி அறிவியல் துறை செயலர் சைலேஷ் நாயக் விருதுகளை வழங்கி கவுரப்படுத்தினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications