ஆகஸ்ட் 1 முதல் அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம்!

அவர் கூறுகையில்,
மக்கள் நலன்களுக்காக அரசு சட்டங்களை இயற்றுகிறது. ஆனால், அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது.
பெரும்பாலான சட்டவிரோத நடவடிக்கைகளிலும், முறைகேடுகளிலும் அரசியல்வாதிகளும், அவர்களது கூட்டாளிகளும்தான் ஈடுபடுகின்றனர். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இத்தகைய அரசியல்வாதிகள் விஷயத்தில் அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆனால், சாதாரண நிலையில் உள்ள மக்களை அரசு துன்புறுத்தி வருகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவும், நிர்வாகச் சீர்கேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.
முழு மது விலக்கை அரசு உறுதியுடன் அமல்படுத்த வேண்டும். இதேபோல, கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்பட நிதி நிறுவனங்களில் நடைபெறும் பண மோசடிகளைத் தடுப்பதற்கான சட்டங்களையும் அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
கிராமங்களில் கிராம சபை ஒப்புதல் இல்லாமல் சாராயக் கடைகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது. விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர்க் கடன்களை வழங்க வேண்டும்.
கிராமங்களில் செயல்படும் அன்னிய தயாரிப்பு மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications