திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை என்எச் 45 திறப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை இடையேயான 73 கிமீ தூர தேசிய நெடுஞ்சால பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது.
பயனாளர்கள் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்ஆர் நிறுவனம் உருவாக்கியுள்ள நெடுஞ்சாலை இது. தேசிய நெடுஞ்சாலை 45-ல் அமைந்துள்ளது.
'நிர்மாணித்தல் பராமரித்தல் பின்னர் அரசிடம் ஒப்படைத்தல்' எனும் அடிப்படையில் (BOT) இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இரண்டாவது தேசிய நெஞ்சாலை இது. இந்த மொத்த செலவு ரூ.828 கோடியாகும். 20 ஆண்டு கலாம் இங்கு சுங்கச் சாவடிகள் செயல்படும், வாகனக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
இந்த சாலையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலும் நெரிசல் குறையும், வணிகப் போக்குவரத்தும் விரைவடையும் என ஜிஎம்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications