காந்திகிராமம் லட்சுமி சேவா சங்கத்திற்கு தேசிய விருது
திண்டுக்கல்: தென்னிந்திய அளவில் சிறந்த திட்ட செயலாக்க முகமைக்கான தேசிய விருதை திண்டுக்கல் காந்திகிராமம் லட்சுமி சேவா சங்கம் பெற்றுள்ளது.
பாரம்பரிய தொழில்களை புனரமைக்கும் ( ஸ்பூர்த்தி ) திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் சித்தா, ஆயுர்வேத மருந்து தயாரிப்பை புனரமைப்பதற்கான திட்ட செயலாக்க முகமையாக, காந்திகிராமம் லட்சுமி சேவா சங்கம் செயல்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், நிலக்கோட்டை, கொடைக்கானல் தாலுகாக்களிலும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பாரம்பரிய சித்தா, ஆயுர்வேத முறையை முழுமையாக புனரமைக்கும் வகையில், பல்வேறு நிலைகளில் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக இந்த சங்கம் தென்னிந்திய அளவில் சிறந்த திட்ட செயலாக்க முகமைக்கான தேசிய விருதுக்கு தகுதி பெற்றது.
புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தினேஷ் படேல், காந்திகிராம அறக்கட்டளை செயலாளர் ராஜகோபாலனிடம் விருது வழங்கி கவுரவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications