சமூக சேவகர் தீப் ஜோஷிக்கு மகசேசே விருது

கிராமப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் ஜோஷிக்கு வயது 62. எம்.ஐ.டியில் நிர்வாகவியலில் பட்டம் பெற்ற அவர், 30 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார்.
ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் இந்த விருதைப் பெற ஜோஷி, மியான்மரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கா சா வா, எய்ட்ஸ் நோய்க்கு குறைந்த விலை மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து விஞ்ஞானி கிரிஸனா கிரைசின்டு,
நீர் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சீனாவைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் மா சுன், இயற்கை ஆர்வலர் யூ ஸியோகங், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்டோனியோ ஒபோசோ ஆகியோரும் இந்தாண்டுக்கான மகசேசே விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வினோபா பாவே, கிரண் பேடி, அருண் ராய் உள்ளிட்ட இந்தியர்கள் இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிலாவில் வரும் 31ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த 6 பேருக்கும் மகசாசே விருதுகள் வழங்கப்படுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications