சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு-லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

ஆடித்தபசு திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தின்மும் சுவாமி அம்மாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன. 9ம் திருநாளான நேற்று முன்தினம் கோமதி அம்மாள் தேரோட்டம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசுக்காட்சி நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம் 1 மணிக்கு அம்பாள் ஒற்றை காலில் நின்று தவம் செய்யும் கோலத்தில் தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலை 6 மணிக்கு சுவாமி சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் வீதி உலா சென்று கோவிலை அடைந்தார்.
இன்று இரவு 11 மணிக்கு சுவாமி மீண்டும் புறப்பாடாகி மண்டபத்தில் தபசு இருக்கும் அம்பாளுக்கு சங்கரலிங்கராக காட்சி கொடுக்கிறார்.
இதைக் காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications