மாவட்ட நூலகத்தில் உட்கார இடமில்லை-வாசகர்கள் அவதி
விருதுநகர்: விருதுகர் மாவட்ட மைய நூலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுவதால் நூல்கள் படிக்க வரும் வாசகர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட மைய நூலகம் விருதுநகர் புல்லக்கோட்டை ரோட்டில் அமைந்துள்ளது. மாவட்ட மைய நூலகங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.
விருதுநகர் மாவட்ட மைய நூலகம் 2 தளங்களில் உள்ளது. முதல் தளத்தில் பத்திரிக்கைபகுதி, குறிப்புதவி பகுதிகள் உள்ளன. 2வது தளத்தில் மாவட்ட நூலக அலுவலர் அலுவலகமும் செயல்பட்டுவருகிறது.
புதிய புத்தகங்களின் வரவையொட்டி பத்திரிக்கை படிக்கும் பகுதி அறையை திறக்காமல் வாசகர்கள் அனைவரும் தரைத் தளத்தில் உள்ள சிறிய இடத்தில் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்றபடியும், நெருக்கியடித்தபடியும் படிக்க வேண்டியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பத்திரிக்கைப் பகுதியை முழுமையாக பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் வாசகர்களுக்கு விசாலமாக அமர்ந்து, நிம்மதியாக படிக்க வாய்ப்பு ஏற்படும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications