திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தங்க மயில்
திருச்செந்தூர்: நாகர்கோவிலைச் சேர்ந்த பக்தர்கள் குழுவினர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தங்க மயிலை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
நாகர்கோவில் சோழராஜ கோயில் தெருவை சேர்ந்த வைகாசி விசாக பாதயாத்திரை பக்தர்கள் குழுவில் 350 பேர் உள்ளனர்.
இவர்கள் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழாவிற்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்த பக்தர்கள் குழுவினர் கோயிலுக்கு உபயமாக தங்க மயில் வழங்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து 300 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, செம்பு தகடு, தேக்கு மரம் ஆகியவற்றின் மூலம் தங்க மயில் வாகனத்தை உருவாக்கினர். இதற்கு ரூ.5 லட்சம் செலவானது. இதன்படி தேக்குமரத்தில் செம்பு தகடு மீது வெள்ளியால் பூசப்பட்டது. அதன்மேல் தங்கமூலம் பூசப்பட்ட தங்க மயில் வாகனத்தை வேனில் திருச்செந்தூர் எடுத்து வந்தனர்.
பின்னர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தேவதாசசுந்தரம், அறங்காவலர்கள் படிக்காசு, வக்கீல் சந்திரசேகரன், திலகாவதி, தஙகதுரை, இணை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் ஓப்படைத்தனர். கோயிலில் மாதந்தோறும் உத்திர நட்சத்திரம், இரு பிரதோஷ நாட்களில் தங்க மயில் வாகனத்தில் ஸ்ரீபெலி உட்பிரகாரத்தில் நடக்கிறது.
-
திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ரூ 1000 வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications