மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்த வேண்டும்-பர்னாலா
Subscribe to Oneindia Tamil

சென்னை ஆளுனர் மாளிகையில் நேற்று ஸ்ரீசுமதி விஷால் ஜெயின் அறக்கட்டளை சார்பில் 19வது ஆண்டாக ஏழை மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
இதில் தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 1,200 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அப்போது பர்னாலா பேசுகையில்,
தற்போது தகவல் தொழில்நுட்ப துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏழை மாணவர்கள் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்தி பயன்பெற தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்.
புத்தகங்கள் மாணவர்களுக்கு மிகுந்த பயனுயுள்ளதாக இருக்கும். கல்லூரி மற்றும் பொது நூலகங்களில் உள்ள புத்தகத்தை பயன்படுத்தி மாணவர்கள் அறிவுத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார் பர்னாலா.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications