ஜின்னாவைப் புகழ்ந்த ஜஸ்வந்த் சிங்கைப் பாராட்டி கவ்வாலி பாட்டு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தந்தையான முகம்மது அலி ஜின்னாவைப் பாராட்டியும், காந்தி, படேல், நேரு ஆகியோர்தான் பிரிவினைக்குக் காரணம் என்று விமர்சித்தும் நூல் எழுதிய ஜஸ்வந்த் சிங்கைப் பாராட்டி பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் ஒருவர் கவ்வாலிப் பாடலை எழுதியுள்ளார். அந்தப் பாடல் பாகிஸ்தானில் படு வேகமாக பிரபலமாகி வருகிறது.
பாங்கே மியான் என்ற அந்தப் பாடகர் எழுதிய கவ்வாலி பாடல் பாகிஸ்தான் டிவி சேனல் ஒன்றில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த கவ்வாலிப் பாடலை ஜஸ்வந்த்துக்கு சமர்ப்பிப்பதாகவும், ஜின்னாவை உயர்த்தி எழுதியதற்காக ஜஸ்வந்த் சிங்குக்கு 21 குண்டுகள் முழங்க சல்யூட் செய்வதாகவும் தனது பாடலில் கூறியுள்ளார் மியான்.
ஜின்னா குறித்த தனது நூலை பாகிஸ்தானிலும் வெளியிடவுள்ளார் ஜஸ்வந்த் சிங். ரம்ஜான் முடிந்த பின்னர் இதற்காக அவர் பாகிஸ்தான் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜின்னா குறித்த நூல் மூலம் பாகிஸ்தான் மக்களிடையே ஜஸ்வ்நத் சிங்குக்கு பெரும் செல்வாக்கு ஏற்பட்டுளளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications