ஒரே நாளில் 126 கல்யாணங்கள் - திணறிப் போன வடபழனி முருகன் கோவில்
சென்னை: ஆவணி மாதம், வளர்பிறை முகூர்த்தம் என்பதால் இன்று தமிழகம் முழுவதும் திருமணமயமாக காணப்பட்டது. சென்னை வடபழனி முருகன் கோவிலில் 126 கல்யாணங்கள் நடந்ததால் கோவிலே திணறிப் போனது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று தசமி திதி அமாவாசை வளர்பிறையில் முதல் முகூர்த்தம் ஆகும். மிக நல்ல தினம் என்பதால் இன்று பெருமளவில் திருமணங்கள் நடந்தேறின.
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் ஒரே நாளில் 126 கல்யாணங்கள் நடந்தேறின.
காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் 34 திருமணங்களும், ஏழரை மணியிலிருந்து 9 மணி வரை 32 திருமணங்களும் நடத்தி வைக்கப்பட்டன.
9 மணியிலிருந்து 10.30 மணி வரை 60 திருமணங்கள் நடந்தனவாம்.
கல்யாணம் தவிர 80-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காது குத்து நிகழ்ச்சியும் நடந்தது. மொட்ட போடவும் ஏக கூட்டம்.
கல்யாணம், காதுகுத்து, மொட்டை என மக்கள் குவிந்ததால், கோவிலே திணறிப் போனது. அக்கம்பக்கத்தில் உள்ள பூ, பழம், தேங்காய், மாலை விற்பனைக் கடைகளில் பெருமளவில் வியாபாரம் நடந்தது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications