கற்பழிப்பு வழக்கில் பேஷன் டிசைனர் ஆனந்த் ஜானுக்கு 59 ஆண்டு சிறை

வளரும் மாடல் அழகிகளுக்குப் பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கற்பழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007 வரை 14 முதல் 21 வயது வரையிலான இளம் பெண்கள், மாடல் அழகிகளை இவர் கற்பழித்ததாகவும், பாலியல் தொந்தரவுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அமெரிக்க போலீஸார் ஜானைக் கைது செய்தனர். அவர் மீது கட்டாயப்படுத்தி கற்பழித்தது உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுக்களை போலீஸார் சுமத்தினர். இந்த வழக்கில் ஜானுக்கு எதிராக 9 பெண்கள் வாக்குமூலம் அவருக்கு எதிராக வலுவாக அமைந்தது.
இந்த வழக்கை லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதி டேவிட் வெஸ்லி அளித்த தீர்ப்பில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஆனந்த் ஜான் கோருகிறார். ஆனால் அதற்கான காரணம் இல்லை.
ஆனந்த் ஜான் சிறைக் காவலில் 14 ஆண்டுகளைக் கழிக்க வேண்டும். அதன் பின்னர் ஆயுள் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஆனந்த் ஜானின் ஜாமீன் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.
தீர்ப்பைத் தொடர்ந்து உடனடியாக சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார் ஆனந்த் ஜான்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications