முட்டுக்காடு அருகே பாய்மரப் படகு விளையாட்டு அறிமுகம்

முட்டுக்காட்டில் ஏற்கனவே படகு இல்லம் உள்ளது. இந்த நிலையில் அங்கு பாய்மரப் படகு விளையாட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தனியார் மற்றும் தமிழரசு இணைந்து இந்த பாய்மரப் படகு விளையாட்டை மேற்கொள்ளவுள்ளன.
ஏற்கனவே ஏலகிரியில் பாரா கிளைடிங் மற்றும் முதலியார்குப்பத்தில் பாரா செய்லிங் ஆகியவற்றை தனியாருடன் இணைந்து தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், முட்டுக்காடு ஏரியின் கழிமுகப் பகுதியில், பாய்மரப் படகுகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். மேலும், பக்கிங்காம் கால்வாயின் கடலோரப் பகுதியிலும் இது மேற்கொள்ளப்படும்.
முட்டுக்காடு மிகச் சிறந்த சுற்றுலாத் தலம். இங்கு வார இறுதி நாட்களில் 4000க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். எனவே பாய்மரப் படகுகளை இங்கு அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications