இலங்கைத் தமிழ் பத்திரிக்கையாளரை விடுவிக்க கோரி சென்னையில் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பாடுபட்ட இலங்கைப் பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்யக் கோரி சென்னையில் நாளை கூட்டம் நடைபெறுகிறது.
பத்திரிகை சுதந்திர பாதுகாப்புக் கூட்டம் என்ற பெயரில் நடைபெறும் இக்கூட்டம் சென்னை அரசினர் ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.
மூத்த பத்திரிக்கையாளர் இரா. ஜவஹர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் ஆர். மோகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications