எம்.ஏ.எம். ராமசாமிக்கு 'மகாகவி பாரதி' விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதியார் சங்கத்தின் இந்த ஆண்டுக்கான 'மகாகவி பாரதி' விருது தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு வழங்கப்பட்டது.
சென்னையில் நடந்த இந்த விழாவுக்கு தொழிலதிபர் 'அருட்செல்வர்' என்.மகாலி்ங்கம் தலைமை தாங்கினார்.
மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இந்த மகாகவி பாரதி விருதை வழங்கினார். எம்.ஏ.எம். ராமசாமி சார்பில் இந்த விருதை ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளையின் கெளரவச் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி பெற்றுக் கொண்டார்.
வாசன் பேசுகையில், பாடல்கள் மூலம சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர் பாரதி. பெண்கள் முன்னேற்றம், ஜாதி ஒழிப்புக்கும் குரல் தந்தவர் என்றார்.
படைப்புகளை மொழி பெயர்க்க வேண்டும்:
தொழிலதிபர் என்.மகாலி்ங்கம் பேசுகையில், பாரதியாரின் படைப்புகளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications