வஉசி மணிமண்டப மேம்பாட்டு பணிக்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு
திருநெல்வேலி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டப மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 54 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாக திருநெல்வேலி மேயர் ஏஎல் சுப்பிரமணியம் தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றுலா துறை மூலம் வஉசி மணிமண்டபத்தை சுற்றிலும் ரூ. 10 லட்சம் செலவில் சுற்று சுவர் அமைக்கப்பட இருக்கிறது.
மேலும், ரூ. 30 லட்சம் மதிப்பில் பார்க்கிங் வசதியும், ரூ. 6.5 லட்சம் செலவில் தோரணவாயிலும் அமைக்கப்படுகிறது. மேலும் பல லட்சம் மதிப்பில் மின்விளக்குகள் நிறுவமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வஉசி மணிமண்டப மேம்பாட்டு பணிக்காக மொத்தம் ரூ. 54 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான டென்டர் திருநெல்வேலியில் இன்று நடக்கிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் பகுதி 2 என்ற திட்டத்தின் கீழ் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்ற ரூ. 50 லட்சத்தை மாநில அரசு ஓதுக்கியுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் துவக்கப்படும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications