அரசு ஊழியர் சங்க மாநில தலைவராக மதுரை தமிழ்ச்செல்வி தேர்வு
Subscribe to Oneindia Tamil
கோவை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக மதுரையைச் சேர்ந்த இரா. தமிழ்ச்செல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் நடைபெற்று வந்த அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாளான சனிக்கிழமை அன்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, மாநிலத் தலைவராக மதுரைச் சேர்ந்த இரா.தமிழ்ச்செல்வி தேர்வு செய்யப்பட்டார்.
அதே போன்று, பொதுச் செயலாளராக இரா.சீனிவாசன் பொருளாளராக என். இளங்கோவும் துணைத் தலைவர்களாக பா.ரவி, எஸ்.சிவக்குமார் இரா.பாலசுப்பிரமணியன், இரா.பீட்டர் பர்னபாஸ் கே.தங்கராஜ், பி.எஸ்.அப்பர் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
மேலும், மாநிலச் செயலர்களாக என்.குமாரவேல் , எம்.அன்பரசு ஆ.செல்வம் கணபதி, என்.ரங்கநாதன் , எஸ்.தமிழ்ச்செல்வியும், தணிக்கையாளர்கள் - உ.மதியழகன், மு.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications