நெல்லையில் நாளை கைத்தறி கண்காட்சி துவக்கம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தீபாவளியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் கைத்தறி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது நாளை 01.10.09 அன்று பாளையங்கோட்டை நேரு சிறுவர் கலையரங்க மைதானத்தில் மாலை 6 மணிக்கு துவங்குகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.
துவக்க விழாவுக்கு தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் மைதீன்கான் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். அமைச்சர் பூங்கோதை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதில் போர்வைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், கைலிகள், வேட்டி, பட்டு சேலைகள், பருத்தி சேலை ஆகியவை 30 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications